பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட  சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட , எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ . 16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் , சொக்கநாதபுரம் , ஆலாம்பாடி , எசனை , செஞ்சேரி , கீழக்கரை , பாப்பாங்கரை , இரட்டைமலை சந்து , அனுக்கூர் , சோமண்டப்புதூர் , வேப்பந்தட்டை , பாலையூர் , மேட்டாங்காடு , திருப்பெயர் , கே.புதூர் , மேலப்புலியூர் , நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!