பெரம்பலூர்: குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர்: குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X
பெரம்பலூர் மாவட்டம் குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை 23.12.2021 காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை கீழ்க்காணும் வாலிகண்டபுரம் , தேவையூர் , மங்களமேடு , சின்னாறு , பெருமத்தூர் , குன்னம் , வரகூர் , பொன்னகரம் , பரவாய் . நன்னை , வேப்பூர் , எழுமூர் , கிளியூர் . வைத்தியநாதபுரம் , அயன்பேரையூர் , வி . களத்தூர் . டி . கீரனூர் , திருமாந்துறை , லப்பைக்குடிக்காடு , சு . ஆடுதுறை , ஒகளூர் , அந்தூர் , கல்லம்புதூர் , சின்னவெண்மணி , பெரியம்மாபாளையம் , பிம்பலூர் , பசும்பலூர் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!