பெரம்பலூர்: 775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

பெரம்பலூர்: 775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
X
பெரம்பலூர் இன்று 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 155 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 620 என மொத்தமாக 755 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,35,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!