பெரம்பலூர்: இன்று 1118 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர்: இன்று 1118 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
பெரம்பலூரில் இன்று 1118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மே.19 புதன் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 169 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 949 என மொத்தமாக 1118 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,26,778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business