பெரம்பலூரில் இன்று 127 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 127 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூரில் இன்று புதிதாக 127 பேருக்கு கொரோனா. தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் இன்று புதிதாக 76 பேருக்கும், வேப்பந்தட்டையில் 17 பேருக்கும், வேப்பூரில் 14 பேருக்கும், ஆலத்தூரில் 20 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 6,505 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 4,021 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,434 பேர் உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture