புதிய தமிழகம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

புதிய தமிழகம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

தமிழகத்தில் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தங்கள் வேட்பு மனுக்களை ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் நேற்று களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் ராதிகா அருண்குமார், பெரம்பலூர் சார் ஆட்சியரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான ஜெ.இ.பத்மஜாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture