பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (21ம் தேதி) மட்டும் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் இன்று புதிதாக 7 பேருக்கும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூரில் தலா ஒருவருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 2,423 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,340 பேர் குணமடைந்துள்ளார்கள், மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர் 61 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!