ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
X
By - T.Vasantha Kumar, Reporter |6 March 2021 11:00 AM IST
பெரம்பலூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள புறவழிச்சாலை சந்திப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி ஆத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் எடுத்து வந்த 1 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu