பெரம்பலூர் மாவட்டம் கொரோனா நிலவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ( பெரம்பலூர் - 874 பேர், வேப்பந்தட்டை - 452 பேர், வேப்பூர் - 529 பேர், ஆலத்தூர் - 415 பேர்) 2,270 பேர் இந்நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 2,244 பேர் குணமடைந்துள்ளனர் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிப்.08 இன்று வேப்பந்தட்டை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 0 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 0 ஆகவும் உள்ளது மேலும் தற்போது வரை சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை ( தனியார் மருத்துவமனை - 124, அரசு மருத்துவமனை - 74) 198 ஆகவும், இதுவரை 77,104 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu