பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர் உயிரிழப்பு
X

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை நோயால் நேற்று பொன்கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி திருச்சி அரசுமருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று காலை உயிரிழந்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்..ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிசகிச்சை பெற்று வருகிறார் மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!