/* */

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதுக்கீடு

HIGHLIGHTS

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதுக்கீடு
X

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டது.

நகராட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட தி.மு க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது..

பெரம்பலூர்மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம்மண்டல செயலாளர் இரா.கிட்டு , மாவட்ட துணைச்செயலாளர் ந.கிருஷ்ணக்குமார் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் ,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ம.க.ச.ரத்தினவேல் முன்னிலையில் சுமூகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது..

Updated On: 30 Jan 2022 6:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...