உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
X

பெண் அதிகாரிகளுடன் மகளிர் தினவிழாவை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா.

உலக மகளிர் தினத்தை அதிகாரிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் உலக மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியினை தெரிவித்தார் கலெக்டர்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி உதவி ஆணையர் சேபானா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!