பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்
X

பெரம்பலூர் மதன கோபாலசுவாமி கோவலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த பந்தல் கால் நடப்பட்டது.

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தல் கால் இன்று அதிகாலை நடப்பட்டது.

பெரம்பலூர் நகரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மரகத வல்லித்தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திரதிரு விழாவின் முக்கிய நிகழ்வான முகூர்த்த பந்தல் கால்கோள் விழா இன்று அதிகாலை 6 மணியளவில் மங்கள வாத்தி யம் முழங்க நடை பெற்றது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் நாகராஜ் , கோயில் செயல் அலுவலர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர் . நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களான முன்னாள் அறங்காவலர் வைத் தீஸ்வரன் , பூக்கடை சரவணன் , கீத்துக்கடை குமார் உள்ளிட்டாபி பட்டாச்சார் டோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!