பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமம் பகுதியில் மழையின் போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் என்ற விவசாயி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா