பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் இராசேந்திரன் முன்னிலையில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் பெரம்பலூர் ஒன்றியம், லாடபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார் ,ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துரை,முன்னாள் ஊராட்சி செயலாளர் செம்புலி,கிளை கழக செயலாளர்கள் பெருமாள், பிரபு,ஜெயக்குமார்,பிச்சைப்பிள்ளை மற்றும் இளைஞரணியினர் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!