பெரம்பலூர் மாவட்டத்தில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
X

வேப்பூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது.

மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளாருமான கொ.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆனந்த் ராஜ், மாநில மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுடர் செல்வன், ராஜேந்திரன் , ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரை, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவா. ஐய்யப்பன், கமல் பாஷா, சுரேஷ், வெங்கடேசன், பாலு, புகழேந்தி, சிலம்பரசன், சங்கர், மற்றும் தேமுதிக ஒன்றிய, கிளை , மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!