பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம்

பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளை கலெக்டர் வெங்கட பிரியா வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சமூக நலத்துறையின் 10 திருநங்கைகளுக்கு மின்ணு அடையாள அட்டையும் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வழங்கினார்

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!