பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்

பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்.

பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன்.

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!