ஆயுதப்படை காவலர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி

ஆயுதப்படை காவலர்களுக்கு  சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு  பயிற்சி
X

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஆயுதபடைபோலீஸாருக்கு சைபர்கிரைம் விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்படட்து

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் கவாத்து பயிற்சியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு, சைபர் கிரைம் காவல்துறைசார்பில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கிற்கு பணத்தினை அனுப்பும்போது மாற்றி அனுப்பி அதன் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டால் அந்த பணத்தினை 24 மணி நேரத்தில் 155260 எண்ணில் தொடர்பு கொண்டு திரும்ப பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!