/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நண்பர்கள் குழு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இளைஞர்களின் எழுச்சி நாயகன்,முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்துல் கலாம் உருவப்படத்திற்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழு மற்றும் - சிறுவர் சிறுமிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...