பெரம்பலூரில் மறைந்த கிரிக்கெட் வீரருக்கு அஞ்சலி

பெரம்பலூரில் மறைந்த கிரிக்கெட் வீரருக்கு அஞ்சலி
X

பெரம்பலூரில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரம்பலூரில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கக்கூடிய ஆஸ்திரேலியா முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பாக விளையாட கூடிய சுழற்பந்துவீச்சாளர் எந்த நிலையிலும் நிதானமாக முடிவெடுக்க கூடியவர். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக களமிறங்கி ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். ஷேன் வார்னே இளம் வீரர்கள் இவரைப்போல் ஒரு கிரிக்கெட் வீரராக வர வேண்டும். இன்று இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர். பெரம்பலூர் மிராக்கல் கிரிக்கெட் அகடமியில் இவரது படத்திற்கு வீரர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!