தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு

தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு
X
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜி

தஞ்சை சப்பர விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!