கல்வித்துறையில் பணியிடமாற்றம்

கல்வித்துறையில் பணியிடமாற்றம்
X

கல்வித்துறையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழக அரச வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநராக லக்‌ஷ்மி ப்ரியா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக சுதன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக இயக்குநராக மணிகண்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாபக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai and future cities