தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்
X

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 11.06.21

15,759 புதுத் தொற்றாளிகள் (நேற்று 16,813)

இதில் சென்னைவாசிகள்- 1094 பேர்., கோவைவாசிகள்- 2056 & ஈரோடுவாசிகள்- 1365 பேர்

29,243 பேஷன்ட்ஸ் டிஸ்சார்ஜ் 378 பேர் மரணம் ( 358)

மொத்தம் 23,24,597 தொற்றாளிகள், 21,20,889 டிஸ்சார்ஜ் & 28,906 மரணங்கள்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!