அண்ணா பல்கலைக்கழகம்- தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், மறு தேர்வு எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம்- தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், மறு தேர்வு எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
X

அண்ணா பல்கலைக்கழகம் ஒன்பதாம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், மறு தேர்வு எழுத 14ம் தேதி வரை *இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம்- தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், மறு தேர்வு எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி..

coe1.annauniv.edu

என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.என பல்கலைகழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai solutions for small business