கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410: தனியாருக்கு தடுப்பூசி கட்டணம் நிர்ணயம்.

கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410: தனியாருக்கு தடுப்பூசி கட்டணம் நிர்ணயம்.
X

கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410: தனியாருக்கு தடுப்பூசி கட்டணம் நிர்ணயம்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசி போட, ஒரு டோசுக்கு, 780 ரூபாயும், கோவாக்சின் ஊசி போட, 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் வி ஊசி போட, 1,145 ரூபாயும், தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இதில் வரியும், சேவை கட்டணம், 150 ரூபாயும் அடங்கும். சேவை கட்டணமாக, 150 ரூபாயை விட அதிகமாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!