தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பாக தமிழக முதலமைச்சரிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
X
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி
By - A.GunaSingh,Sub-Editor |7 Jun 2021 7:02 PM IST
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பாக தமிழக முதலமைச்சர் இடம் நிதி வழங்கப்பட்டது,
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அவருடன் பேரவையின் பொருளாளர் நடராஜன் செயலாளர்கள் பூச்சி முருகன் மற்றும் ஆர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu