இ-பதிவு முறையில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் சேர்ப்பு

இ-பதிவு முறையில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் சேர்ப்பு
X

E Pass Registration Site Is Updated With Option For Two Wheelers, Auto, Taxi Applicants

இ-பதிவு முறையில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் சேர்ப்பு..

இன்று காலை ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன் மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர், குழு என மாவட்டங்களுக்கு இடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு இன்றிலிந்து இ-பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்கண்ட காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம் :

லின்க் : https://eregister.tnega.org/#/user/pass

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!