குழப்பத்தில் மெக்கானிக்குகள், எலக்ட்ரீசியன்கள், கார்பென்டர்கள்.!

குழப்பத்தில் மெக்கானிக்குகள், எலக்ட்ரீசியன்கள், கார்பென்டர்கள்.!
X

பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது.

குழப்பத்தில் மெக்கானிக்குகள், எலக்ட்ரீசியன்கள், கார்பென்டர்கள்.!

நாளை முதல் இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அரசு.ஆனால் , இவர்களுக்கு ஏற்ப தெளிவான உத்தரவு இல்லை.

இன்றைய சூழலில் இரு சக்கர வாகனத்திலேயே செல்ல முடியும்... இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள்.படித்தவர்கள் குறைவு.

இவர்கள் அனைவருக்கும் இ பதிவு சாத்தியம் அற்றது.

காலையில் பணிபுரிய செல்லும் போதோ மாலையில் வீடு திரும்பும்போதோ காவலர்களின் பிடியில் சிக்க வாய்ப்பு உள்ளது.

அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ள இவர்கள் நிம்மதியாக வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வகையில், காவலர்களுக்கு வழிகாட்டும் தெளிவான உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.

Next Story
ai solutions for small business