தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில்  சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது.
X

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட சிங்கிலி பட்டி இந்திராகாலனி பகுதியை சேர்ந்த மாரிமுத்து 48கனகராஜ் 38 மகேந்திரன் 33 ஆகியோர் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்க்கு சென்று பார்த்தபோது ஒரு லிட்டர் சாராயம் 15 லிட்டர் சாராய ஊரல் இருந்துள்ளது.

சொக்கம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகவேல் தனிப் பிரிவு தலைமை காவலர் மருதுபாண்டி மற்றும் காவலர்கள் அவர்கள் மூவரையும் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Next Story
ai solutions for small business