கமல்ஹாசன் மீதான வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு.
X
மக்கள் நீதி மையம் கமல்ஹாசன்.
By - A.GunaSingh,Sub-Editor |4 Jun 2021 6:43 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.அது நாதுராம் கோட்சே என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக ஹிந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு டெல்லி கீழமை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu