விளவங்கோடு விஜயதரணி -க்கு வேண்டுகோள் விடுத்த நெட்டிசன்கள்

விளவங்கோடு விஜயதரணி -க்கு வேண்டுகோள் விடுத்த நெட்டிசன்கள்
X

.விளவங்கோடு விஜயதரணி -க்கு, மண்டைக்காட்டு பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அசம்பாவிதத்தை தாங்கள் ஒருசட்டமன்ற உறுப்பினராக பார்வையிட சென்றீர்கள் என்றாலும், கோவிலுக்குள் செல்லும் போது, காலில் அணிந்திருக்கும் செருப்பை வாசலுக்கு வெளியே கழற்றி விட்டுதான் செல்ல வேண்டும் என்ற அடிப்படை நடைமுறையை தாங்கள் அறிந்து செயல்பட வேண்டும்.

தாங்கள் காலில் செருப்புடன் கோயில் படிக்கட்டுகளில் நிற்பதை போன்ற படம் ஒரு இணையத்தில் வெளிவந்ததும், உங்கள் அருகில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் காலையும் பாருங்கள்.. என நெட்டிசன்கள் கலாய்த்து வராய்ங்க

Next Story
ai solutions for small business