மதுரை-ஆதரவற்றவர்களுக்கு தினசரி அட்சய பாத்திரம் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது

மதுரை-ஆதரவற்றவர்களுக்கு தினசரி அட்சய பாத்திரம்  ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது
X

கடந்த 30- நாட்களாக மனநலன் குன்றிய மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் அட்சய பாத்திரம் மூலம் சுமார் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பு . மூலம் மதுரை ரயில் நிலையம் சிம்மக்கல், கோரிப்பாளையம் மாட்டுத்தாவணி, தெப்பக்குளம் பொரியார் மற்றும் MGR பேருந்து நிலையங்களில் ஆதரவற்றோர் முதியோர் உள்ளிட்டோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி கடந்த முப்பது நாட்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது.

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?