கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஹெல்ப்லைன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஹெல்ப்லைன்
X

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஹெல்ப்லைன்

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

மேலும் Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful World - Islamic Foundation Trust - EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன.


ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும் உதவிகள்

மருத்துவமனை / ஆம்புலன்ஸ்

இரத்த வங்கி / ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் செறிவு

மருந்துகள்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர் ஆதரவு

ஆலோசனைகள்

வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு

தடுப்பூசி உதவி

இறுதி சடங்கு உதவி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!