கோவில்பட்டி நகராட்சியில் நாளை(03-06-21) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவில்பட்டி நகராட்சியில் நாளை(03-06-21) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X

கோவில்பட்டி நகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடம்

1. நகராட்சி பள்ளி - காந்திநகர்

2. ஆவுடையம்மாள் திருமண மண்டபம் - புதுக்கிராமம்

3. நகராட்சி பள்ளி சாஸ்திரி நகர்

4.நாடார் மேல்நிலைப்பள்ளி - பசுவந்தனை சாலை

மேற்கண்ட இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

18 வயது முதல் 44 வயது வரை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது

காலை 9 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெறும் இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்

Next Story