பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக மூடப்படுகிறது.

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக மூடப்படுகிறது.
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அருகே அமைந்துள்ள பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் இன்று ( 01/06/ 21 ) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்பு காரணமாக மூடப்படும் என ரயில்வே துறை சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பாளையங்கோட்டை செல்பவர்கள் கவனித்து செல்லவும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!