தேசிய விருது பெற, ஆசிரியர்கள் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

X
By - A.GunaSingh,Sub-Editor |1 Jun 2021 12:12 AM IST
தேசிய விருது பெற, ஆசிரியர்கள் இன்று (ஜூன் 1 ) முதல் ஜூன் 20-ம் தேதி வரை, https://nationalawardstoteachers.education.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேசிய விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரைக்க, மாவட்ட அளவிலான தேர்வுக் குழுக்களை உருவாக்க மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu