சங்கரன் கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் வாபஸ்.
X
By - A.GunaSingh,Sub-Editor |30 May 2021 1:10 PM IST
சங்கரன் கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சங்கரன்கோவில் புளியங்குடி சிந்தாமணி உள்ளிட்ட பகுதி CITU தொழிற்சங்க விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு சம்பந்தமாக மற்று சில சங்கங்கள் மூலம் போடப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்க்கு எதிப்பு தெரிவித்து நடத்தவிருந்த கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காவல் துறையினரின் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்க்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu