கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதி கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகின்றன

கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதி கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகின்றன
X

கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதிகளில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள்..

கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதிகளில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகின்றன

1.மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி.

2.கோவில்பட்டி நகராட்சி அலுவலகம்

3.கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4. வரதம் பட்டி ஊராட்சி - வரதம் பட்டி ஊர் பொது இடத்தில் காலையிலும் , காற்று ராமன் பட்டி சேவை மையத்தில் மாலையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

5. சிதம்பராபுரம் ஊராட்சியில் சிதம்பராபுரம் சமுதாய கூடத்தில் காலையிலும் , கழுகாசலபுரம் சமுதாய நலக்கூடத்தில் மாலையில் நடைபெறுகிறது

6. ஈராச்சியில் உள்ள சேனையர் கலைமகள் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.

7. கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு வண்டானத்தில் முகாம் நடைபெறுகிறது.

அதை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டம்பட்டி, தெற்கு வண்டானம் கிராமங்களில் காலையிலும், செவல்பட்டி, கே குமரபுரம் கிராமங்களில். மாலை முகாம்கள் நடைபெறுகிறது

இது தவிர கோவில்பட்டி ஊரணி தெரு மற்றும் ஸ்ரீராம் நகரில் உள்ள நகர் நல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்

முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்

மேலும் மருத்துவக்குழு மூலம் கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

18+ வயதிற்கான கோவிட் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான நபர்கள் கீழ்க்கண்டவாறு...

1. Newspaper Boys

2. Milk Vendors / Distributors

3. Street Vendors

4. Pharmacies

5. staff working in groceries

6. Auto Drivers

7. Taxi Drivers

8. Bus Driver / Conductors

9. EB Staffs

10. Local body Employees

11. E-Commerce

12. Workers in essential industries

13. Construction workers

14. Other State Labours

15. All Government Staff

16. All State Transport Employees

17. All School and Colleges Teachers / Professors

18. Press / Media persons etc.

19. Volunteers who serve the food to the COVID patients in containment Area, Members of NGO's who help out in hospitals.

20. Seafarers working in shipping industries and employees of Airport.

21. Differently-abled persons

22. Others

தடுப்பூசி போட வரும் தகுதியான நபர்கள் தங்கள் கையில் ஆதார் கார்டு அல்லது ஏதேனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Next Story
மட்டன் சாப்டும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்டாதீங்க.. உயிருக்கே ஆபத்தாகலாம்..!