பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ்

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ்
X

நடிகை ஷ்ரித்தா ராவ்

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ்

நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!