நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்..
நெல்லை மாவட்டத்தின் பிரதான பாபநாசம் அணை
நீரின்றி அமையாது உலகு...உலகின் கடைசி மனிதனின் வார்த்தைகள் தண்ணீர் தண்ணீர் என்பதாகத்தான் இருக்கும் ..
தண்ணீரை சேமியுங்கள். !! நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்..
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-05-2021)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 133.70
அடி
நீர் வரத்து : 1626.18
கனஅடி
வெளியேற்றம் : 859.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 147.96
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 90.25 அடி
நீர் வரத்து : 529.75
கனஅடி
வெளியேற்றம் : 75 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 42.49
அடி
நீர் வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.53 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 28 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-05-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 74
அடி
நீர் வரத்து : 65
கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 63 அடி
நீர்வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 10 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 58.07 அடி
நீர் வரத்து : 16 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 81.75
அடி
நீர் வரத்து :5 கன அடி
நீர் வெளியேற்றம்: Nil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu