தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-மதுரை மண்டலத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-மதுரை மண்டலத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
X

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் இணைந்து தடுப்பூசி முகாம்

மதுரை புறவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை நடைபெற்றது இதில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர் அதன்படி இன்று 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி முகாமை கலந்துகொண்ட இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர் மேலும் அதிக வரவேற்பு பெற்ற காரணத்தினால் நாளையும்29/05/2021 தடுப்பூசி முகாம் நடைபெறும் என மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்தார் .

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு