மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
X
By - A.GunaSingh,Sub-Editor |28 May 2021 10:47 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி காலை 97.58 அடியிலிருந்து 97.52 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,307 கன அடியிலிருந்து 1,447 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.67டி.எம்.சி யாக இருந்து வருகிறது
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu