தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்.
X

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர். 

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளரான இரா.ஜவஹர் மூத்த பத்திரிகையாளர் இ்ன்று காலமானார்.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளரான இரா.ஜவஹர் மூத்த பத்திரிகையாளர் இ்ன்று காலமானார்.

இடதுசாரி சிந்தனையாளரான மூத்த பத்திரிகையாளர்,மார்க்சிய சிந்தனையாளர்,இரா.ஜவஹர்கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை காலமானார்.கம்யூனிசம்-நேற்று இன்று நாளை,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர்.மார்ச் 8 உருவான வரலாற்றுப் பின்னணி என்ன? உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது என்பதன் பொருள் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை இரா.ஜவஹர் தனது நூலில் தெளிவாக விளக்கி இருந்தார்.

கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி இரா. ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் காலமானார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!