மருத்துவ காரணங்களுக்காக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு

மருத்துவ காரணங்களுக்காக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு
X
Perarivalan released on parole from Vellore Jail for medical reasons.

வேலூர் சிறையில் இருந்துபேரறிவாளன் பரோலில் விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக ஒருமாத காலம் பரோல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில்,இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!