குமரியில் தொடரும் கனமழை - மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

குமரியில் தொடரும் கனமழை - மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
X
குமரியில் தொடரும் கனமழை - மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிப்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குமரியில் தொடரும் கனமழை - மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிப்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் தொடரும் கனமழை - மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிப்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக செய்து வரும் இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சூறைக்காற்று மற்றும் பலத்த மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

இதேபோன்று மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மாவட்டத்திலுள்ள முக்கியஅணைகளான பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கனமழை தொடரும் பட்சத்தில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என கருதப்படும் நிலையில் மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story
ai solutions for small business