சென்னை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!
X
மழை கோப்பு படம்

பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்னை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அதில் காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் சாலையில் நடந்து செல்லவோ, இருசக்கர ஊர்திகளில் செல்லவோ வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story
ai healthcare products