முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி

முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி
X

முசிறி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட காடுவெட்டி தியாகராஜன் வெற்றிப் பெற்றார். திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் 90 ஆயிரத்து 624 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வராசு 63 ஆயிரத்து 788 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் காடுவெட்டி தியாகராஜன் 26 ஆயிரத்து 836 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Next Story