பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி

X
By - R.Mohanram,Sub-Editor |2 May 2021 11:28 PM IST
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் வெற்றிப் பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:- திமுக நிவேதா எம்.முருகன் - 96102, அதிமுக எஸ்.பவுன்ராஜ் -92803, அமமுக எஸ்.செந்தமிழன் - 1220, நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 14823, மக்கள் நீதி மய்யம் கூட்டணி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி - எம்.ஹச்.மெஹராஜ்தீன் - 946, திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் 3299 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu