மேட்டுப்பாளையம் நகராட்சியில் திமுக 10; அதிமுக 2 இடங்களில் வெற்றி
மேட்டுப்பாளையம் நகராட்சி:
வார்டு 1 - எம் தஸ்னீமா பேகம்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 2 -ஆ முகமது உசேன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 3 -மா உமா மகேஸ்வரி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 4 -அ மெஹரிபா பர்வின்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 5 -சீ விஜயகாண்டீபன்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 6 -ஸமினா பேகம்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 7 -மு முகமது இப்ராகிம்-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 8 -கி புவனேஷ்வரி- திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 9 -மு முகமது யாசின்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 10-ரா தனசேகரன்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 11 -மு ஜம்ருத் பேகம் முகமது யூனூஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
வார்டு 12 -சு கிருஷ்ணமூர்த்தி-திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu